dinamalar telegram
Advertisement

மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஒருஅறிக்கை விடுத்துள்ளது கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும்போது , அந்த குடும்பத்தில் உள்ளவர்களும், குறிப்பிட்ட காலத்துக்கு தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும்'' ''ஆனால், வீட்டில் உள்ள நபர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வெளியே சுற்றித்திரிகிறார்கள். ''விதிமீறலில் ஈடுபடும் நோயாளி கொரோனா மையத்துக்கு மாற்றப்படுவார்-. வீட்டில் உள்ள மற்றவர்கள், தனியார் தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்'' என மாநகராட்சி எச்சரித்துள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement