dinamalar telegram
Advertisement

முழு ஊடரங்கால் திருமணங்களை தள்ளி போட்டனர் !

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலின் மாட வீதிகளில் 30க்கும் மேற்பட்ட மினி திருமண ஹால்கள் உள்ளன. ஒவ்வொரு ஹாலிலும் 5 என 150 திருமணங்கள் நடத்திக்கொள்ள புக் செய்யப்பட்டது . திருமணங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமோனோர் வருவார்கள் என எதிர்பார்க்கபட்டது . கொரோனா நேரத்தில் இத்தனை பேர் கூடினால் , வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்தது . மினி ஹால்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த போது , 10 திருமணங்கள் மட்டுமே நடந்ததுள்ளது என தெரிந்தது . மற்றவர்கள் திருமண நாளை தள்ளி வைத்துள்ளனர் . இதனால் மக்கள் கூட்டமும் குறைவாக இருந்தது . இதே போல் கொரோனா விதிகளை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கினர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement