dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட மருத்துவமனைகளின் வளாகத்திலேயே இந்த புதிய ஆக்சிஜன் ஆலைகள் அமையவுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement