dinamalar telegram
Advertisement

பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து பஞ்சாப் அணியின் சக உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,'ஐ.பி.எல்., பாதுகாப்பு விதிகள் காரணமாக ஜன்னல் கூட இல்லாத ஓட்டல் அறையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடினமான இந்த தருணத்தில் பஞ்சாப் அணியின் வெற்றி, மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு வாய்ப்பாக அமைந்தது. வலிமையான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினர். அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி,'என குறிப்பிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement