dinamalar telegram
Advertisement

ராஜஸ்தான் 'அரசன்' சாம்சன்

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதின. கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டும் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட் சாய்த்தார். கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் 42 ரன் எடுத்து கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement