dinamalar telegram
Advertisement

'நானும் ரவுடிதான்' போலீசை மிரட்டிய பெண் மீது வழக்கு

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த பெண்ணை நிறுத்தி 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறினர். ஆத்திரமடைந்த அந்த பெண் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். 'மாஸ்க்குக்கு 200 பைன் போடுறீங்களே அசிங்கமா இல்லை என்று கேட்டுள்ளார்.' ”கலெக்டரை போய் கேளுமா” என்று கூறிய போலீசிடம், கலெக்டரையும் தரக்குறைவாக பேசியுள்ளார் அந்த பெண். சக போலீஸ்காரர் வீடியோ எடுப்பதை பார்த்த அந்த பெண், பேஸ் புக்ல போடுவியா? ஜெயில்ல போடுவியா? என்று தரக்குறைவாக பேசியதோடு, நானும் ரவுடிதான் பாதுக்கோ என்று மிரட்டல் தோனியில் பேசினார். விதிமுறையை மீறியது மட்டுமல்லாமல் போலீசாரையும் அதிகாரிகளையும் தாரக்குறைவாக பேசியதாக, மனோஜ்பேட்டையை சேர்ந்த நந்தினி என்ற அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (10)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)
Jit Onet
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ . 24-ஏப்-2021 19:11 IST

Aduththa DMK ADMK MLA

மேலும் 9 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement