dinamalar telegram
Advertisement

மும்பை மருத்துவமனையில் அதிகாலை நடந்த கொடூரம்

மும்பையில் உள்ள விஜய் வல்லாப் தனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது . அங்கு தூங்கிக்கொண்டிருந்த 13 பேர் தீயில் கருகி இறந்தனர் . சீரியஸ் நிலையில் உள்ள 21 பேர் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . மருத்துவமனை விரைந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் . பிரதமர் மோடி , முதல்வர் உத்தவ் தாக்கரே , இரங்கல் தெரிவித்துள்ளனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement