dinamalar telegram
Advertisement

கொரோனா தடுக்க கோஹ்லி அட்வைஸ்

இந்திய அணி கேப்டன் கோஹ்லி இடம் பெற்றுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை டில்லி போலீசார் 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், ''கொரோனா வேகமாக பரவி வருகிறது. அரசின் வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடித்து, ஊரடங்கு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இருந்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற உதவுங்கள்,'' என, கோஹ்லி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement