dinamalar telegram
Advertisement

சுகாதாரத்துறை விளக்கம்

பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவரம் எப்படி? உள்ளது என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வநாயகத்திடம் கேட்டபோது, மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் சீரான கால இடைவெளியில் வந்தவண்ணம் உள்ளது. ஒரு வாரத்துக்கு தேவையான தடுப்பூசிகள் நம்மிடம் இருக்கிறது என்றார். இப்போதைய நிலவரப்படி, தமிழக சுகாதாரத்துறையிடம் 11 லட்சத்து 50 ஆயிரத்து 450 தடுப்பூசிகள் உள்ளன. 9.4 லட்சம் கோவிஷீல்ட், 2.1 லட்சம் கோவேக்சின் கையிருப்பு உள்ளது என டாக்டர் செல்வநாயகம் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement