dinamalar telegram
Advertisement

ஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்

நுகா்வோர் விவகார செயலா் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
தல புராணம்
தல புராணம் - மதுரை,இந்தியா . 14-ஏப்-2021 21:53 IST

இப்பவே 99% ஹால்மார்க் முத்திரைங்க போலி. காசா பணமா? எங்க கடை நகையை எங்க கடையிலே எத்தனை வருசம் ஆனாலும் மாத்திக்கலாம், கேரண்டின்னு விக்கிறானுங்களே.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement