dinamalar telegram
Advertisement

அதிக அவசர சட்டங்கள் பிறப்பித்த பா.ஜ., அரசு

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி மற்றும் 2014 முதல் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் பா.ஜ., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் குறித்த தகவல்களை பி.ஆர்.எஸ் பார்லிமெண்ட் ஆய்வு மற்றும் லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 61 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், பா.ஜ.,வின் தற்போதைய 7 ஆண்டுகால ஆட்சியில் 76 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement