dinamalar telegram
Advertisement

பஸ் விபத்து 5 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டம் பியாகுல் கிராமம் அருகே, நேற்று பயணியருடன் சென்ற மினி பஸ், ஒரு குறுகிய வளைவில் திரும்பியது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், இரு பாகங்களாக உடைந்து, அருகிலுள்ள ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் பலியாயினர்; நால்வர் படுகாயம் அடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement