dinamalar telegram
Advertisement

புதுச்சேரியில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று 512 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 512 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் நேற்று 3,541 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 512 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுளது. புதுச்சேரியில் இதுவரை 44,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,268 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். தற்போது 2,594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தொற்று காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர் . இதுவரை புதுச்சேரியில் 693 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement