dinamalar telegram
Advertisement

சித்திரை விஷூ சபரிமலை நடை திறப்பு

சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் நேற்று நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வரும் 18 ஆம் தேதி வரை, தினமும் காலை முதல் இரவு வரை பூஜைகள் நடைபெறும். 14 ஆம் தேதி காலையில், நடை திறந்ததும் விஷுக்கனி தரிசனம் நடைபெறும். இன்று முதல் 18 ஆம் தேதி வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement