dinamalar telegram
Advertisement

கொரோனா எதிரொலி 5 நாள் திருவிழா ஒரே நாளில் முடிந்தது

இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பதட்டடில் உள்ள மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவிலின் பங்குனி உற்சவ விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி,பறவை காவடி எடுத்து அம்மனை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவில் விழா 5 நாட்கள் கொண்டாடப்படும். கொரோனா பரவல் காரணமாக 5 நாட்கள் விழா இன்று ஒரே நாளில் முடிந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement