dinamalar telegram
Advertisement

பட்டாசு ஆலை விபத்து உ.பி.,யில் 5 பேர் பலி

உத்தர பிரதேசத்தில், பிஜ்னோருக்கு அருகே, ஒரு கிராமத்தில், பட்டாசு ஆலை இயங்கி வந்தது. அங்கிருந்த வெடிபொருட்கள் திடீரென தீப்பற்றியதில், பட்டாசு ஆலை அமைந்திருந்த கட்டடம் தீப்பிடித்தது. பட்டாசு வெடித்ததில், அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. விபத்தில், ஐந்து பேர் உடல் கருகிஉயிரிழந்தனர். இங்கு வேலை பார்த்து வந்த, நான்கு பேர் காயமின்றி தப்பினர். பட்டாசு ஆலையை நடத்தி வந்தவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement