dinamalar telegram
Advertisement

பெட்ரோல் வாங்க முக கவசம் கட்டாயம்

'நாளை முதல், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே, பெட்ரோல், டீசல் வழங்கப்படும்' என, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement