dinamalar telegram
Advertisement

ஊழியருக்கு கொரோனா 3 நாள் வங்கி மூடல்

நாடு முழுதும் கொரோனா பரவல் 2வது அலையாக வேகமெடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, தொற்று பரிசோதனை அதிகரித்துள்ளதோடு பாதிப்பு நபர்கள் வசிக்கும் பகுதிகளை தனிமை படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை தெற்கு மாசி வீதியில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வங்கி முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 3 நாட்கள் வங்கி மூடப்பட்டது,
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement