dinamalar telegram
Advertisement

அனுமதியின்றி எடுத்துச் சென்ற ரூ.3.67 கோடி பறிமுதல்

சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இன்று, வங்கியில் இருந்து வேறு வங்கிக்கோ, ஏ.டி.எம்., மையங்களுக்கோ பணம் எடுத்துச் செல்ல, தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வேலுாரில் உள்ள, பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கரூர் வைஸ்யா பாங்க் சார்பில், நான்கு வாகனங்களில், ஏ.டி.எம்., மையங்களுக்கு எடுத்துச் சென்ற, 3.67 கோடி ரூபாயை, வேலுார் பறக்கும் படையினர், இன்று காலை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின் மதியம், நான்கு வாகனங்களும் விடுவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement