dinamalar telegram
Advertisement

திமுக புகார்; 3 பிரிவில் வழக்கு

அரவக்குறிச்சியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கும், திமுகு வேடப்ாளர் இளங்கோவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. பாஜவினர் ஓட்டு கேட்கும் இடங்களில் எல்லாம் திமுகவினர் பிரச்னை செய்து வருகின்றனர். இந்நிலையில், அரவக்குறிச்சி, பூமதேவம் என்ற கிராமத்தில் பிரச்சாரம் செய்த அண்ணாமலை பொங்கி எழுந்தார். அண்ணாமலையை தோற்கடிப்பேன்னு பணம் கொடுத்து பேப்பர்ல போடுவியா? போட்டுக்கோ. பிரதமர் மோடி மேல தனி தனி மனித தாக்குதல் எதுக்கு பண்றே... உன் கட்சிக்கோ, தலைவனுக்கோ பிரதமர் எதுவும் கெடுதல் செஞ்சாரா? பிரதமர் மோடி ஊழல் பண்ணாரா? பிரதமர் மோடியின் சிஷ்யன்ங்குறதுல எனக்கு பெருமை தான். அதுல உனக்கு என்ன பிரச்னை? ஓட்டுச்சாவடியை கைப்பத்துவியா? பள்ளப்பட்டியில் கள்ள ஓட்டு போடுவியா? போட்டுக்கோ. என்ன நடந்தாலும் சரி, 6ந்தேதி வரைக்கும் இங்கதான் இருப்பேன். போஸ்டரை கிழிக்குறது; என் கட்சிக்காரங்க மேல கை வெக்குறது மாதிரியான வேலையெல்லாம் செய்யாதீங்க.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement