dinamalar telegram
Advertisement

எஸ்டி பட்டியலில் படுகர்: ராஜ்நாத்சிங் உறுதி

ஊட்டி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரச்சாரம் செய்தார். தமிழகம் வளர்ச்சி பெற வேண்டிய மாநிலம். அதற்கு தமிழகத்தில் மீண்டும் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். முதல்வரின் தாயை பற்றி ஆ ராசா தரக்குறைவாக விமர்சித்தது. தமிழக பெண்களை விமர்சிப்பதற்கு ஒப்பானது என்று கண்டனம் தெரிவித்தார். விவசாயிகளை போல மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் தரப்படும். 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு 30 ரூபாய் நிர்ணயிக்கப்படும். உலக தர சுற்றுலா தலமாக ஊட்டி மாற்றப்படும். ஊட்டியில் ஐடி பார்க் தொடங்கப்படும் என்று ராஜ்நாத் உறுதி அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement