dinamalar telegram
Advertisement

ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முதல்வா் பழனிசாமி தொடா்பாக திமுக எம்.பி ஆ.ராசா பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன்படி, மாவட்டத் தோ்தல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தோ்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு உத்தரவிடப்படுப்பட்டுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement