dinamalar telegram
Advertisement

திருவையாறு தொகுதி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி மற்றும் அதில் இருந்து பிரியும் குடமுருட்டி, வெண்ணாறு,வெட்டாறு,வடவாறு,என 5 ஆறுகள் ஓடுவதால் திருவையாறு என கூறப்படுகிறது, திருவையாற்றில் முதன்மையான தொழிலாக வாழை, வெற்றிலை,நெல், சாகுபடி செய்யப்படுகிறது, திருவையாறு தொகுதியில் கல்லணை,காவிரிகரை, தியாகராஜர் ஆராதனை, பூண்டிமாதா பேராலயம், சப்தஸ்தானம், ஐயாறப்பர் கோவில், அரசு இசைக்கல்லூரி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement