dinamalar telegram
Advertisement

தொண்டாமுத்தூர் தொகுதி

கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தொண்டாமுத்தூர் தொகுதி. இயற்கை எழில் நிறைந்த பகுதி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஈஷா யோக மையம், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இங்குள்ள பிரபலமாக இடங்கள். தொண்டாமுத்தூரரில் தொகுதியில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் நொய்யல் ஆறு விவசாயம் செழிக்க உதவுகிறது. சின்ன வெங்காயம், தக்காளி, வாழை அதிகம் விளைகிறது. கவுண்டர் சமூகத்தினர் இத்தொகுதியில் அதிகம் உள்ளனர். அடுத்தபடியாக, தாழ்த்தப்பட்டவர்கள், நாயுடு, ஒக்கலிக்க கவுடர்கள் வசிக்கின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் மொத்தம் 3.24 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 1.60 லட்சம். பெண் வாக்காளர்கள் 1.63 லட்சம் பேர் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement