dinamalar telegram
Advertisement

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு பங்குனி மாதமும் உத்திர நட்சத்திரத்தன்று ஸ்ரீ ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோணா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இல்லாமலேயே திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement