dinamalar telegram
Advertisement

தேர்தல் ஆணையம் அதிரடி

கோவை கலெக்டராக நாகராஜன், போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய உத்தரவில் கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி, போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்படுகின்றனர். கலெக்டராக நாகராஜனும், போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நியமிக்கப்படுகின்றனர். ஆணையத்திற்கு வந்த பல புகார்கள் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement