dinamalar telegram
Advertisement

நாராயணசாமி சிறப்பு பேட்டி

1. மத்திய அமைச்சராக பதவி வகித்த நீங்கள். புதுச்சேரி முதல்வராக உங்களது அனுபவம் என்ன? 2. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி தருவதாகவும், முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றச்சாட்டுகளை கூறினீர்கள். என்ன தான் நடந்தது? 3. கிரண்பேடியுடன் நடந்த உச்சக்கட்ட மோதலுக்கு காரணம் என்ன? 4. கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தியது ஏன்? 5. மத்திய அரசுடன் மோதலால் பா.ஜ., ஆட்சியாளர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறதே... 6. முதல்வராக பதவி வகித்தபோதும், காங்., தலைவரை போல பிரதமரை விமர்சனம் செய்தது, வீதியில் இறங்கி போராடியது சரியா... 7. பா.ஜ.,வில் இணைந்த நமச்சிவாயம், உங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே... 8. காங்., அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் வரிசையாக ராஜினாமா செய்ததன் பின்னணி என்ன? 9. பெரும்பான்மையை நிரூபிப்போம் என கடைசி வரை நீங்கள் கூறினீர்கள். , நிரூபிக்க முடியாததற்கு காரணம் என்ன? 10. காங்., ஆட்சியின் கடைசி முதல்வர் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே... 11. ராகுலிடம் பெண் முறையிட்டதை நீங்கள் தவறாக மொழிபெயர்த்ததாக பிரதமர் குற்றம்சாட்டி உள்ளாரே... 12. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்லாமல் முன்னணி நிர்வாகிகளும், காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,விலும், என்.ஆர். காங்கிரசிலும் இணைகிறார்களே... 13. காங்., ஆட்சியும், கட்சியும் கலகலத்து போனதற்கு உங்கள் கட்சியினரே காரணம். நீங்கள் பா.ஜ.,வை குற்றம் சாட்டுகிறீர்களே... 14. புதுச்சேரியில் காங்., கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியது குறித்து உங்கள் கருத்து என்ன? 15. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும், கூடுதல் தொகுதிகளை கேட்டும் தி.மு.க., நெருக்கடி தந்ததே... 16. காங்., கோட்டையாக திகழ்ந்த புதுச்சேரியை மீண்டும் தக்க வைப்பதற்கு உங்களது 'ஆக் ஷன் பிளான்' என்ன? 17. காங்., கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்.... 18. தேசிய அரசியலுக்கு நீங்கள் மீண்டும் செல்லப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே...
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement