dinamalar telegram
Advertisement

தேர்தல் ஆணையம் அதிரடி

சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ. 331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பணம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 5 மாநிலங்களிலும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள், பணம் ஆகியவற்றை பிடிக்க 295 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர சிறப்பு கண்காணிப்பாளர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement