dinamalar telegram
Advertisement

மதுரை வடக்கு தொகுதியில் போட்டி

019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சரவணன். இவருக்கு வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் பாஜகவில் இணைந்தார். சென்னையில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் சரவணன் பாஜகவில் இணைந்தார். திமுக-வில் இருந்து விலகி இன்று காலை பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ. சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement