dinamalar telegram
Advertisement

நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை

நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில், முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல், கொரோனா பரவலுக்கு வழி வகுப்போர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement