dinamalar telegram
Advertisement

வெள்ளரிக்காய் சகிதமாக வலம்

மென்மையான பேச்சு, வசீகரத்தால் அனைவரையும் கட்டிப் போடும் ஆற்றல் கொண்டவர் சேலம்,‛ மாஜி' மேயர் ரேகா பிரியதர்ஷினி. மூன்றாண்டுகளாக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது ஜாதி ஓட்டுகளை வளைக்க களம் இறங்கி உள்ளார். வசீகர ஆசையால் அசைவத்தையும், எண்ணெய் பலகாரங்களையும் துறந்து விட்டார் அம்மணி. எப்போதும் வெள்ளரிக்காய் சகிதமாக தொகுதியில் வலம் வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement