dinamalar telegram
Advertisement

சுதீஷ் பேச்சால் கடுப்பு

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஆர் குன்னத்தூரில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய துணை செயலாளர் சுதீஷ், 2011 தேர்தலில் தேமுதிகவின் ஆதரவு இல்லையென்றால், அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்றார். இந்த தேர்தலில் கூட, கூட்டணிக்காக அதிமுக பின்னால் நாம் செல்லவில்லை. அவர்கள் தான் தேமுதிகவை கெஞ்சி கொண்டு இருக்கிறார்கள். பல கட்சிகளில் இருந்தும் தேமுதிகவுக்கு அழைப்பு வந்து கொண்டு இருக்கிறது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது தவறில்லை. ஆனால், பிற சாதியினர் என்ன செய்வார்கள்? என்று சுதீஷ் கேள்வி எழுப்பினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement