dinamalar telegram
Advertisement

தேர்தல் கமிஷன் அனுமதி

தேர்தல் பணியில் ஈடுபடும், பத்திரிகையாளர் உட்பட, 10 வகையான பணியாளர்கள், தபால் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. விமானிகள், பாதுகாவலர்கள், ரயில் டிக்கெட் பரிசோதகர்கள், 'ஏசி' பெட்டி உதவியாளர்கள், தேர்தலன்று ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசார், தேர்தல் பணிக்காக, தேர்தல் கமிஷன் அடையாள அட்டை பெறும் பத்திரிகையாளர்கள் உட்பட, 10 வகையான பணியாளர்கள், தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அவர்கள் தபால் ஓட்டு போட, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம், https://election.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement