dinamalar telegram
Advertisement

திமுகவினர் மீது பெண்கள் கோபம்

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' நிகழ்ச்சி நடந்தது. தயாநிதி மாறன் பங்கேற்று, மகளிர் சுய உதவி குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். நிகழ்ச்சி காலை, 9:00 மணிக்கு தொடங்கும் என, அறிவித்து இருந்தனர். கூட்டம் சேராததால், கிராமங்களில் இருந்து கூடுதலாக பெண்கள் அழைத்து வரப்பட்டனர். மணிக்கு, 200 ரூபாய் வீதம் , 3 மணி நேரத்துக்கு, 600 தருவதாக ஏற்பாடு. ஒரு வழியாக 10:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. 11:35 மணிக்கு முடிந்தது. அனைவருக்கும் பணம், உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. பிரித்து பார்த்தால் சாம்பார் சாதம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement