dinamalar telegram
Advertisement

கூட்டணி வெற்றிக்கு வேண்டுதலா

மாசி பவுர்ணமி தினமான இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, துர்கா ஸ்டாலின் வந்தார். விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தார். 'தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற, வேண்டி வந்திருக்கலாம்' என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
shyamnats
shyamnats - tirunelveli,இந்தியா . 27-பிப்-2021 08:32 IST

இவனுக கொள்கையும், நாடகத்துக்கும் ஒரு எல்லையே இல்லை. தேர்தலுக்காக தங்கள் இந்து மத மறுப்பு/ எதிர்ப்பு கொள்கையை ஓட்டுக்காக தற்காலிக மாக ஒத்தி வைத்துள்ளார்கள் போலும்.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement