dinamalar telegram
Advertisement

சென்னையில் நடக்கிறது

தி.மு.க., பொதுக்குழு கூட்டம், மார்ச், 7ல், சென்னையில் நடக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார் சட்டசபை தேர்தல் தொடர்பாக விவாதிக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், வரும், 7ம் தேதி, தி.மு.க., பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement