dinamalar telegram
Advertisement

13 நாளில் 2வது துயரம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து எரிச்சநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளையார்குறிச்சி கிராமத்தில் உள்ள தங்கராஜ் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. எதிர்பாராத விதமாக திடீரென இன்று மாலை உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 26-பிப்-2021 04:40 IST

இது உண்மையிலேயே விபத்தா அல்லது தேர்தலுக்கான உள்ளடி வேலையா? (ஆமா, அந்தம்மாவை வரவிடாமல் வெற்றி பெற வேண்டுமினா, இது போன்ற போரில் கொஞ்ச பேரை இழந்துதான் ஆக வேண்டும்)

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement