dinamalar telegram
Advertisement

புதுச்சேரியை சீரழித்ததாக பிரதமர் மோடி தாக்கு

புதுச்சேரியில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2016ல் பெரும் நம்பிக்கையுடன் புதுச்சேரி மக்கள், காங்கிரசுக்கு வாக்களித்தனர். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்த மக்களின் நம்பிக்கை தகர்ந்தது. காங்கிரஸ் அரசு மக்களை ஏமாற்றிவிட்டது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Dominic
Dominic - mumbai,இந்தியா . 27-பிப்-2021 09:57 IST

எங்கே Congress அரசை ஆள விட்டீர்கள். மனச்சாட்சி இல்லாது பேசும் சங்கி.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement