dinamalar telegram
Advertisement

ஓ.பி.எஸ்., நம்பிக்கை

'நல்லாட்சி வழங்கவும், நிதி ஒருங்கிணைப்பு பணியை, மீண்டும் துவக்கவும், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்,'' என, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார். தமிழக சட்டசபை பட்ஜெட் உரையில், அவர் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக, மாநிலத்தின் நிதி நிலைமை, பாதிக்கப்பட்டு உள்ளதை அறிவோம். திறமையான நிதி நிர்வாகம் வழியே, நிதி நிலை பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்தி உள்ளோம். முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான, ஜெ., அரசை தவிர, வேறு எவரையும், தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement