dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடி சூசகம்

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பிரதமர் மோடி பேட்டியளித்தார். நாட்டின் எதிர்காலம் சிறக்க வரும் பத்தாண்டுகள் முக்கியம்; சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவை நனவாக்க நமக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே, இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் சுமுகமான முறையில் நடக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். 2020ம் ஆண்டில் பல்வேறு துறையினருக்கு சலுகைகளை வழங்கும் வகையில் நான்கைந்து மினி பட்ஜெட்டுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்; அந்த மினி பட்ஜெட்களின் ஒரு அங்கமாக 2021 பட்ஜெட் இருக்கும் என நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement