dinamalar telegram
Advertisement

உயர்தர பொருட்களை விற்பனை செய்யும் பெட்ஸ் 101 கடை

செல்லப்பிராணிகளை எப்போதும் வீட்டில் குழந்தைகளை போலவே வளர்க்கப்படுகிறது. அதிக அக்கறையுடன் செல்லப்பிராணிகளை வளர்க்கும் சிலருக்கும் தரமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. வெளிநாட்டு செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் பலருக்கும் இந்த பிரச்னை உள்ளது. இதே போன்ற பிரச்னையில் இருந்தவர் ஆத்ரேயன். கொரோனா ஊரடங்கு இவர் ஐடி வேயை பறித்தது. தனக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணவும், ஒரு தொழிலை தொடங்கும் எண்ணத்திலும் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பெட்ஸ் 101 என்ற கடையை அமைத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement