dinamalar telegram
Advertisement

சட்டமன்ற உரிமை குழு தலைவரிடம் புகார்

திருப்பதியில் ஆந்திர சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் கூட்டம் கூடியது. நகரி தொகுதி எம் எல் ஏ ரோஜா கலந்துக்கொண்டார். கோயில் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பதாக புகார் அளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றேன் . அங்கு யாரும் எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என கண்கலங்கினார் . ரோஜாவின் புகார்களை ஏற்கிறேன். மரியாதை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறேன் என்றார் கோவர்த்தன் . இறைவன் சந்நிதியில் எல்லோரும் ஒன்றுதானே . அங்க போய் தனி மரியாதை வேணும்ன்னு கேக்குறாங்க ரோஜா ! மரியாதை எல்லாம் கேட்டு கிடைக்கணும்ன்னு அவசியம் இல்ல. தானா கிடச்சா தான் அது மரியாதை என கட்சி உறுப்பினர்கள் சிலர் பேசிக்கொண்டனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement