dinamalar telegram
Advertisement

நலம் விரும்பிகள் அட்வைஸ் எதிரொலி

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் அங்கு 40 ஆண்டுக்கு மேல் தங்கி இருந்த இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ”இதில் இளையராஜாவுக்கு அவமதிப்பு ஏற்பட்டது; அதை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவில்லை. ஆகவே அவர் வாங்கிய அரசு விருதுகளை திருப்பி தர போகிறார்” என்று திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா சொன்னார். இந்த செய்தியை வலதளத்தில் படித்தவர்கள் பலரும், ”இரண்டு பேருக்கு இடையே உள்ள சிவில் பிரச்னையில் அரசு எப்படி தலையிட முடியும்?” என கேட்டிருந்தனர். இளையராஜாவின் நலம் விரும்பிகள் என்று கூறப்படும் சில பிரமுகர்கள் இதை அவருடைய கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து, அரசு விருதுகளை திரும்ப ஒப்படைக்க மாட்டேன் என இளையராஜா தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
Velumani K. Sundaram
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ் . 19-ஜன-2021 17:31 IST

இளையராஜா ஜியை அனைவரும் அவருடைய திறமைக்காக மிகவும் மதிக்கிறோம். ஆனால் அவருடைய ATTITUDE மிகவும் மோசமாகவே உள்ளது. இளயராஜா இசைக்கு ஞானி. இசையின் கடவுள் அல்ல.

மேலும் 4 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement