dinamalar telegram
Advertisement

விவசாயிகளுக்கு உதவாது என்று தீர்மானம்

புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டணி கட்சியான திமுக மற்றும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, முதல்வர் நாராயணசாமி, வேளாண் சட்ட நகல்களை கிழித்தெரிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement