dinamalar telegram
Advertisement

சங்ககால வாழ்வியலை பறைசாற்றும் நிகழ்ச்சி

தமிழகத்தில் களை கட்டி வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மத்தியில் தேனி, அல்லிநகரம் நகராட்சி, குறமகள் வள்ளி நகரில் நடந்த 'பன்றி தழுவுதல்' போட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் உழவு பணிகளில் பன்றிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த கலாச்சாரத்தை வெளிப்படுத்தவே பன்றி தழுவும் போட்டி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
muthu
muthu - tirunelveli,இந்தியா . 18-ஜன-2021 19:21 IST

Pig was used for hunting and its meat was served to all. Pig was never used for agriculture purpose by tamilan.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement