dinamalar telegram
Advertisement

குளிர்காலத்தில் வைரஸ் பரவல் புதிய விஷயம் இல்லை

குளிர்காலத்தில் பறவை காய்ச்சல் பரவுவது புதிய விஷயம் இல்லை என மத்திய கால்நடை பராமரிப்பு செயலாளர் அதுல் சதுர்வேதி கூறினார் . செப்டம்பர் முதல் மார்ச் மாதங்களில் வெளிநாட்டில் இருந்து பல வகை பறவைகள் இந்தியா வரும் . அவற்றால் வைரஸ் பரவி வருகிறது . இது புதிய வகை வைரஸ் என நினைத்து யாரும் பீதி அடைய வேண்டாம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement