dinamalar telegram
Advertisement

ஒரு வாய்ப்பு கொடுங்கள்; கமல் பேச்சு

பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். மாற்றத்துக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்; என்னை நட்சத்திரமாக பார்க்காதீர்கள்; உங்கள் வீடுகளில் எரியும் சிறுவிளக்கு நான்; நேர்மையான அரசு அமைக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
senthil
senthil - . 13-ஜன-2021 15:02 IST

super...i support mnm

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement