dinamalar telegram
Advertisement

மதுவிலக்கு காவல்நிலையத்தில் அதிரடி சோதனை

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கைகாட்டி அருகே முசிறி மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல்நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டர் லாதா லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜீ தலைமையிலான போலீசார் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. பணத்தை பற்றி விசாரித்து போது பதில் பேசாமல் அரண்டுபோய் நின்றார் இன்ஸ்பெக்டர். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது,திருச்சி அலுவலகத்திற்கு விசாரணைக்கு வர லாதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement