dinamalar telegram
Advertisement

ஸ்ரீராம் சேஷாத்ரியின் நேர்மையான பார்வை

எம்எஸ்பி... இந்த விஷயத்தில் மத்திய அரசும் விவசாயிகளும் அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் ஒரு மாதத்தை தாண்டி விட்டது டில்லி முற்றுகை போராட்டம். வாபஸ் வாங்கியே ஆக வேண்டுமென கேட்கிறார்களே.. வேளாண் சட்டங்களில் நல்ல விஷயங்கள் இல்லையா? எம்எஸ்பிக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதில் என்ன பிரச்னை? கான்ட்ராக்ட் ஃபார்மிங்கில் உள்ள பிரச்னைகள் என்ன? என பலப்பல விஷயங்களுக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பதில் அளிக்கிறார், பொருளாதார நிபுணர் ஸ்ரீராம் சேஷாத்ரி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement