dinamalar telegram
Advertisement

நாட்டுப்புற கலைஞர் ஆல்பர்ட்டின் சுவாரசிய பயணம்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 60 வயது ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆல்பர்ட்ராஜ் என்பவர் பள்ளி பருவம் முதல் நாட்டுப்புற கலைகள் மீது பிரியம் கொண்டவர் .30 வருடங்களாக கலைஞர்கள் வைத்து கரகம் , காவடி , மானாட்டம் , மயிலாட்டம் , தப்பாட்டம் , ஒயிலாட்டாம் , குறவன் குறத்தி ஆட்டம் , அம்மன் ஆட்டம் , கருப்பசாமி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement